மாரியம்மன்
திருக்கோயில்
வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம்
செலந்தம்பள்ளி கிராமத்தில் மாரியம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. இது திருப்பத்தூரில்
இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது.
தெய்வங்கள்
| ராகு பகவான் |
பின்பற்றப்படும்
திருவிழாக்கள்
சித்திரைப்
புத்தாண்டு
ஆடி மாதத் திருவிழா
நாக
பஞ்சமி
திருவாதிரை
திருவிழா
மார்கழி
உற்சவம்
தைப்
பொங்கல்
பௌர்ணமி மற்றும் அமாவாசை
பௌர்ணமி மற்றும் அமாவாசை
ஆகிய விழாக்கள் சிறப்பாக
கொண்டாடப்படுகிறது.
ஆடி மாதத் திருவிழா
மாரியம்மன்
கோவிலில் ஓர் ஆண்டுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறும். ஆடி மாதத்தில் அரங்கேறும்
இவ்விழாவில் அம்மனுக்கு கரகம் தூக்குதல், கூழ் ஊற்றுதல், தீ மிதித்தல் மற்றும் மாரியம்மன்
உற்சவம் இரவு நேரத்தில் நடக்கும்.
அத்துடன்
மிகவும் பிரசித்தி பெற்ற மாதங்களான மார்கழி, தை மற்றும் சித்திரை மாதங்களில்
அம்மனுக்கு அலங்காரமும் வழிபாடுகளும் நடைபெறும்.
வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
நீக்குவாழ்த்துக்கள்....
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் sir, good work
பதிலளிநீக்குஉங்களின் வாழ்துகளுக்கு மிகவும் நன்றி...
பதிலளிநீக்கு