கைவினைக்கலைகள்:
- மண்பாண்டக் கலை
- மூங்கில் கலை
- பாய் முடைதல்
- நாதசுரம் செய்யும் கலை
- தஞ்சை ஓவியங்கள்
- பட்டு நெசவு
- பிரம்புக்கலை
- மண்பொம்மைகள்
மலைவாழ் மக்கள் அங்குள்ள பொருட்களை கொண்டு கூடை
வேய்தல், முறம் செய்தல் மற்றும் சிறு சிறு கைவினைப் பொருட்களை செய்து வருகின்றனர்.
திருப்பத்ததூரை சுற்றியுள்ள மக்களும் இவ்வகையான தோழிகளில் ஈடுபட்டு தங்கள்
வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அவர்களின் பொருளாதார முன்னேற்றத்திற்கு மிகவும்
துணையாக உள்ளது.
பட்டு நெசவு
நெசவுத்தொழில் இவ்வூரைச் சுற்றியுள்ள மக்களின்
முக்கிய தொழிலாகும். தங்கள் இல்லங்களிலேயே தறி அமைத்து பலவிதமான துணிகளை நெய்து
வருகின்றனர்.
துணி வகைகள்
பட்டுப்புடவை
வேட்டிகள்
கூரைப் புடவைகள்
பருத்தி ஆடைகள்
![]() |
| பட்டு நெசவு |
![]() |
| பாவோடும் தோப்பு |
இவர்கள் தங்கள் வீதிகளில் பாவை அமைத்து பட்டு
இழைகளை சரிபார்ப்பர். இதனாலேயே இங்குள்ள சில வீதிகள் பாவோடும் தோப்பு எனவும்
அழைக்கப்படுகிறது.





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக